தலைமுறை இடைவெளி
அப்பாவை
அறிவு குறைந்தவர்
என்று நினைத்து இருந்தேன்
மகன் என்னை
மக்கு என்று அழைக்கும் வரை!

அப்துல்லா ஜெகபர்தீன்,
ஃபிரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com