குபீர்


நாயகன், நாயகி என்று யாருமில்லாமல் உருவாகி வரும் படம் குபீர். திலீப் இயக்குகிறார். "சாஃப்ட்வேர் கம்பெனி இளைஞர்கள் சிலர் ஈ.சி.ஆர் ஃபார்ம் ஹவுஸ் வீக் எண்ட் பார்ட்டியில் நல்லா தண்ணி அடிக்கிறாங்க. பேசிக்கிட்டே இருக்கும்போது அவங்களுக்குள்ள ஒரு போட்டி. அதுல ஜெயிக்கிறதுக்கு போதையிலேய போராடுறாங்க. காலைல எழுந்து பார்த்தா எல்லாமே தலைகீழா இருக்கு. ஏன் அப்படி, என்ன போட்டிங்கறதுதான் சஸ்பென்ஸ்" என்கிறார். குடிக்கிறவங்களுக்கு படத்துல நல்ல ஒரு மெசேஜ் இருக்காம். குபீர்னுதான் இருக்கு!

அரவிந்த்

© TamilOnline.com