யக்ஞசேனி: மஹாபாரத நாட்டிய நாடகம்
அக்டோபர் மாதம் 5, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் 'யக்ஞசேனி' (தீயில் உதித்த தேவதை) என்ற பிரம்மாண்டமான மகாபாரத நாட்டிய நாடகத்தை அளிக்கவிருக்கிறது. திரௌபதியின் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாடகம் இது. சென்ற ஆண்டு 'சிவகாமியின் சபதம்' நாட்டிய நாடகத்தை வழங்கிய கலைமாமணி மதுரை முரளீதரன் அவர்கள் இயக்கி, நாட்டியமணி தீபா அவர்களுடன் குழுவினரோடு இதில் சேர்ந்து நடிக்கிறார்.

இந்த நாடகத்தில் கலந்து கொள்ளவும் மேலதிகத் தகவல்களுக்கும்:
தொலைபேசி - 925.307.6774
மின்னஞ்சல் - batsvolunteers@gmail.com
நுழைவுச்சீட்டு வாங்க - bharatitamilsangam.org

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com