பாரதி தமிழ்ச் சங்கம்: கலந்துரையாடல்
ஆகஸ்ட் 8, 2014 அன்று எழுத்தாளர் திரு. பி.ஏ.கிருஷ்ணனுடன் அவரது 'மேற்கத்திய ஓவியங்கள்' என்ற நூலைக் குறித்து வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழவிருக்கிறது. இடம், நேரம் குறித்த விபரங்கள் பாரதி தமிழ்ச் சங்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்படும்.

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com