லீனா மணிமேகலையின் குறும்பட விழா
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மற்றும் இந்திய குமுகாய மையமும் இணைந்து வழங்கும் குறும்பட விழா. இவ்விழாவில் கனவுப்பட்டரையைச் சார்ந்த லீனா மணிமேகலை இயக்கிய மாத்தம்மா, Altar (பலி பீடம் - Film on Child Marriage), Break the shackles (Effects of Globalization on Dalits) மற்றும் சுனாமி பற்றிய Waves after Waves ஆகிய குறும்படங்கள் திரையிடப்படும்.

நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 3, 2005

நேரம்: 4:30 PM

இடம்: India Community Centre
255 Los Coaches Street,
Milpitas, CA 95035

மேலும் விவரங்களுக்கு: http://www.bayareatamilmanram.org

தில்லை குமரன்

© TamilOnline.com