ஜூலை 2014: ஜோக்ஸ்
நண்பர்: உங்க பையன் ரொம்பக் கெட்டிக்காரன்னு சொன்னீங்க. இந்தியாவுக்கு எப்படிப் போகணும்னு கேட்டா, பஸ் நம்பர் 330ல போகலாம்ங்கிறான்!
அப்பா: நீங்க வேற! அவன் சொன்னது Airbus33௦ சார்!

*****


கவிஞர்: உணர்ச்சிவசப்பட்டு கவிதையக் கொஞ்சம் நீளமா எழுதுனது தப்பாப் போச்சு...
நண்பர்: ஏன்! என்னா ஆச்சு?
கவிஞர்: பத்திரிகையில அதை சிறுகதையாப் போட்டுட்டானுவ!

தமிழ்மேகம்,
மிச்சிகன்

© TamilOnline.com