கத்தி


விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் கத்தி. நாயகியாக சமந்தா நடிக்கிறார். வில்லன், பெங்காலி நடிகர் தோட்டா ராய் செளத்ரி. பாடல்களை மதன்கார்க்கி எழுத அநிருத் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி முருகதாஸ் இயக்குகிறார். படத்தில் விஜய் ஒரு பாடலைப் பாட, அநிருத்தும் ஆதியும் இணைந்து மற்றொரு பாடலைப் பாடியிருக்கிறார்கள். தீபாவளியன்று இப்படம் வெளியாக இருக்கிறது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com