ரஜினி நடிக்கும் லிங்கா


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி கதாநாயகனாக நடிக்கும் படம் லிங்கா. நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இப்படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசை: ஏ.ஆர்.ரஹ்மான்.

அரவிந்த்

© TamilOnline.com