பாரதி தமிழ்ச் சங்கம் பங்கேற்பு: சேவாத்தான்
ஜூன் 22, 2014 அன்று பே லாண்ட்ஸ் பூங்காவில் நடக்கவிருக்கும் 'சேவாத்தான்' நிகழ்ச்சியில் பாரதி தமிழ்ச் சங்கம் பங்கேற்கிறது. நிகழ்ச்சியை ஐ.சி.சி. ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மராத்தான் மற்றும் வாக்காத்தான் (ஓட்டம்/நடை) இடம்பெறவிருக்கின்றன. இதனை சுரேஷ் சுப்ரமணியனும், ராம் புருஷோத்தமனும் ஒருங்கிணைக்கிறார்கள்.

மேலதிகத் தகவல்களுக்கு: info@bharatitamilsangam.org

© TamilOnline.com