மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
2014 மே 23ம் தேதி முதல், ஜூலை 13ம் தேதிவரை 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகைதர இருக்கிறார். அம்மாவை 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். அவர் தமது அளவற்ற அன்பைத் தம்மிடம் வருவோருக்கு வாரி வழங்குகிறார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும்தேதிகளும்
சியாடல்05.23 - 05.26
சான் ஃபிரான்சிஸ்கோ- வளைகுடாப் பகுதி05.28 - 06.06
லாஸ் ஏஞ்சலஸ்06.08 - 06.12
சான்டா ஃபே06.15 - 06.18
டாலஸ்06.20 - 06.21
சிகாகோ06.23 - 06.25
பாஸ்டன்06.27 - 06.29
வாஷிங்டன் டி.சி.07.01 - 07.02
நியூ யார்க்07.05 - 07.07
டொரன்டோ, கனடா07.10 - 07.13


இலவச பொது நிகழ்ச்சிகளில் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மாவின் பொதுநலத் தொண்டு குறித்து அறிய: www.amritapuri.org
மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com