அன்னபூர்ணா
மே 3, 2014 சனிக்கிழமை அன்று பாரதி தமிழ்ச் சங்கம், 'அன்னபூர்ணா' எளியோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை இணைந்து நடத்தவுள்ளது. இது பென்ஷனே எஸ்ப்ரசோனா, 598 கொலம்பியன் அவின்யூ, சான் ஹோசே என்ற இடத்தில் மதியம் 12:30 மணிக்கு நடைபெறும். சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் வசிக்கும் பல சமூகத்தினரின் தேவைகளுக்கும் தமிழமைப்புகள் உதவும் நோக்கத்துடன் இதனை வருடத்திற்கு நான்கு முறை நடத்துகிறது. இதற்கு உணவுப் பொருட்கள் வழங்கவும், நன்கொடை அளிக்கவும், நிகழ்ச்சியில் உதவி செய்யவும் விரும்புபவர்கள் கீழ்க்கண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும்.

அருட்செல்வன் - 916.316.6954
நித்யவதி சுந்தரேஷ் - 510.687.1950
மின்னஞ்சல் - foodforguest@gmail.com

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com