ரா... ரா... ரா... ராஜசேகர்


வழக்கு எண் 18/9 படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கும் பின் பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படம் "ரா... ரா... ரா... ராஜசேகர்". லிங்குசாமி தயாரிக்க, விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாலாஜி சக்திவேல். இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்திற்காக இரண்டு ஆண்டுகள் உழைத்திருக்கிறாராம் பாலாஜி சக்திவேல்.

அரவிந்த்

© TamilOnline.com