தாரை தப்பட்டை


'பரதேசி' படத்திற்குப் பிறகு பாலா இயக்கும் புதிய படம் தாரை தப்பட்டை. இதில் நாயகனாக சசிகுமாரும், நாயகியாக வரலட்சுமியும் நடிக்கின்றனர். கரகாட்ட, நாகஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கையை உள்ளடக்கிய இப்படத்திற்கு இசை இளையராஜா. இது அவர் இசையமைக்கும் ஆயிரமாவது படம். படத்தில் சசிகுமார் நாகஸ்வர வித்வானாகவும், வரலட்சுமி கரகாட்டக் கலைஞராகவும் நடிக்க இருக்கிறார்கள்.

அரவிந்த்

© TamilOnline.com