உதவி டைரக்டர்: டைரக்டர் சார்! நம்ம சீரியல் ஹீரோ, ஹீரோயினை யாரோ கடத்திக்கிட்டுப் போய்ட்டாங்களாம்.
  டைரக்டர்: ஐயய்யோ! எவ்வளவு கேக்கறானுவ?
  உதவி டைரக்டர்: பணம் வேணாமாம். எழுநூறு எபிசோடா அவங்களே நடிக்கிறாங்களாம். வேற ஹீரோ, ஹீரோயின் போடணுமாம்.
  தமிழ்மேகம்,  மிச்சிகன். |