NETS: சித்திரை முத்தமிழ் விழா
மே 4, 2014 அன்று, நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் தனது சித்திரை விழாவை முத்தமிழ் விழாவாகக் கொண்டாட உள்ளது. இயல், இசை, நாடகம் மூன்றும் இடம்பெறும் இவ்விழா நாஷுவா சவுத் பள்ளியில் நடைபெறும். சிறப்பு பட்டிமன்றத்தைத் தலைமையேற்று சன்TV புகழ் ராஜா நடத்துவார். திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களும் இதில் பங்கேற்கிறார்கள். சிறப்பு இசைநிகழ்ச்சி, நாடகம், மற்றும் கோலப் போட்டியும் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு வலையகம்: www.netamilsangam.org

சரோஜ் பமீலா,
பாஸ்டன், மாசசூசட்ஸ்

© TamilOnline.com