உத்தமவில்லன்


கமல் நடித்து, ரமேஷ் அரவிந்த் இயக்கும் படம் உத்தமவில்லன். இதில் கமலுக்கு மூன்று நாயகிகள். காஜல் அகர்வால், த்ரிஷா, தமன்னா ஆகியோர். க்ரேசி மோகன் வசனங்களை எழுத, ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார். முக்கிய வேடத்தில் கமலின் குருநாதர் கே. பாலசந்தரும் நடிப்பதாகக் கிசுகிசுக்கிறார் கோலிவுட் குருவியார்.

அரவிந்த்

© TamilOnline.com