மான்கராத்தே


ஏ. ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுத திருக்குமரன் இயக்கும் படம் 'மான்கராத்தே'. இதில் நகரத்து இளைஞனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். நாயகி ஹன்சிகா மொத்வானி. இப்படத்திற்காக தனது ஹேர் ஸ்டைல், நடை, உடை எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். காதல், நகைச்சுவை கலந்து உருவாகிவரும் இப்படத்திற்கு இசை அநிருத்.

அரவிந்த்

© TamilOnline.com