நியூ ஜெர்சி: நாம சங்கீர்த்தனம்
அக்டோபர் 26, 2013 அன்று நியூ ஜெர்சி குருவாயூரப்பன் கோவிலில் நடைபெற்ற நாமசங்கீர்த்தன வைபவத்தில் சுமார் 500 பேர் பங்கேற்று மகிழ்ந்தனர். சற்றேறக்குறைய ஓராண்டுக்கு முன்னர் நியூ ஜெர்சி சுவாமிநாத பாகவதர் குழு தொடங்கிய இந்த சத்சங்கம் மாதந்தோறும் இல்லங்களிலும் கோவில்களிலும் நாமசங்கீர்த்தனம் செய்து வருகிறது.

மஹாலிங்கம் கிருஷ்ணமூர்த்தி,
நியூ ஜெர்சி

© TamilOnline.com