தைப்பூசப் பாதயாத்திரை
நான்காவது ஆண்டாக இவ்வருடமும் கான்கார்ட் சிவ முருகன் ஆலயத்திற்குப் பாத யாத்திரை நடைபெறவுள்ளது. இது ஜனவரி 18, 2014 அன்று சான் ரமோன், மத்திய பூங்காவில் காலை 7.45 மணி அளவில் துவங்கி மாலை 5 மணியளவில் கோவிலில் முடிவடையும்.

விபரங்களுக்கு:
யாஹூ குழுமம்: groups.yahoo.com
மின்னஞ்சல்: concord_thaispoosa_padhayathirai-subscribe@yahoogroups.com

கணேஷ் பாபு,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com