விரிகுடாப்பகுதி: ஸ்ரீ ரமண ஜயந்தி
ஜனவரி 11, 2014 அன்று பகல் 11 முதல் 1 மணிவரை பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் 134வது ஜயந்தி விழா ஃப்ரீமான்ட் சினீயர் சென்டரில் (40086, பசியோ பாத்ரே பார்க்வே, ஃப்ரீமான்ட், சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி) நடைபெறும்.

சிறப்பு விருந்தினராக நியூ யார்க் ஸ்ரீ ரமணாச்ரமத்தின் திரு. டென்னிஸ் ஹார்டல் சிறப்புரை ஆற்றுவார்.

மேலும் தகவலுக்கு:
தொலைபேசி: 510.656.2752
மின்னஞ்சல்: sunita_parasuraman@yahoo.com

கணேஷ்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com