நியூ ஜெர்சி: கிறிஸ்து பிறப்பு
டிசம்பர் 8, 2013 அன்று அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கம் 'கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் 2013' நிகழ்ச்சியை புனித ஃபிலிப்ஸ் அப்போஸ்தலர் தேவாலயத்தில் மதியம் 2:30 மணி முதல் கொண்டாட உள்ளது. இதில் சிறப்பு தமிழ் திருப்பலி, கரோல் பாடல்கள், பல்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறும்.

நாள்: டிசம்பர் 8, மதியம் 2:30 மணி
இடம்: St. Philips the Apostle Church, 488 Saddle River Road, Saddle Brook, NJ 07663
RSVP (by Nov 30th): tamilcatholicsusa@yahoo.com.

மேலும் தகவலுக்கு:
ஜான் லாரென்ஸ், தலைவர் - 862.432.3324
டெரைன் எட்வர்ட்ராஜ், செயலர் - 201 873 2326
வலைமனை:
tamilcatholicsusa.org

ஜான் லாரென்ஸ்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com