உத்தம வில்லன்


கமல் நாயகனாக நடிக்கும் புதிய படம் உத்தம வில்லன். நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் தோன்றுகிறார். வசனத்தை ராஜேஷ் எழுத, நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஸ்வரூபம் 2 படத்தை முடித்த கையோடு இப்படத்தில் நடிக்கிறார் கமல். நகைச்சுவைப் படம் இது என்கிறார் கோலிவுட் குருவியார்.

அரவிந்த்

© TamilOnline.com