நவீன சரஸ்வதி சபதம்


'சரஸ்வதி சபதம்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படம், சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பினால் 'நவீன சரஸ்வதி சபதம்' ஆகியிருக்கிறது. ஜெய் நாயகனாகவும், நிவேதா நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், சத்யன், ராஜ்குமார், மனோபாலா, சுப்பு பஞ்சு, இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோர் நடிக்கின்றனர். கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கிறார். இயக்கம்: கே.சந்துரு. இசை: பிரேம்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com