அரண்மனையில் ஹன்சிகா


சுந்தர் சி நடித்து இயக்கும் படம் 'அரண்மனை'. ஹன்சிகா மோட்வானி நாயகி. மற்றொரு நாயகன் வினய். நாயகிகளாக லட்சுமிராய், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் ஆவி + த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது. காசு கொடுத்து நடுங்கத் தயாராக இருங்கள்!

அரவிந்த்

© TamilOnline.com