அனேகன் தனுஷ்!
'நய்யாண்டி' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் அனேகன். மும்பையைச் சேர்ந்த அமிரா நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் நவரச நாயகன் கார்த்திக், அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல எழுத்தாள இரட்டையர் சுபா கதை, வசனம் எழுத, கே.வி. ஆனந்த இயக்குகிறார். இசை: ஹாரிஸ் ஜெயராஜ். படத்தில் தனுஷிற்கு மாறுபட்ட வேடம் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் குருவியார்.அரவிந்த்

© TamilOnline.com