மீண்டும் தேவயானி!
சின்னத்திரையில் பிசியாகிவிட்ட தேவயானி நீண்ட இடை§ளைக்குப் பிறகு மீண்டும் 'செந்தாழம்பூவே' திரைப்படத்திற்காக நடிக்கிறார்.

கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக் கிடையே, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது இப்படம். தேவயானிக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருக்கிறார் லிவிங்ஸ்டன்.

இசையை ஸ்ரீவிமல்ராஜா அமைத்திருக்கிறார். அப்துல்கலாம் வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஏ.சி. தீபராஜ் இயக்கியுள்ளார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com