பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
நவம்பர் மாதம் வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னதாகவே வரவேற்று அக்டோபர் 12, 2013 அன்று மாலை 3 மணி முதல் மில்பிடாஸ் ஜெயின் கோவில் அரங்கத்தில் கொண்டாடவிருக்கிறது. சிறுவர்களும் பெரியவர்களும் கலந்து கொள்ளவிருக்கும் இந்நிகழ்ச்சியில் நடனம், நாட்டியம், நாடகம், கரியோக்கி நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

பங்கேற்க விரும்புவோர் தொடர்புகொள்ள:
நித்யவதி சுந்தரேஷ் - 510-857-3714
மின்னஞ்சல் - batsvolunteers@gmail.com

ஸ்பான்சர் செய்ய விரும்புவோர்
வாசுதேவன் நஞ்சகூடு - 650-868-0510

உறுப்பினராக: bharatitamilsangam.com

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com