ஏகத்வம்
சுவாமி ஷண்முகம் மற்றும் அம்மா ஆதிபராசக்தி தம்பதிகள் ஸ்ரீ மஹா பிரத்தியங்கரா தேவியின் சக்தியைப் பெற்ற ஆன்மீக வழிகாட்டிகள். இருவரும் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் ஃப்ரான்சிஸ்கோ, அட்லாண்டா, ஃபிலடெல்பியா, நியூ யார்க் ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர். இந்தப் பயணத்தின் போது தியானம், சொற்பொழிவு, உபதேசம் வழியே ஆன்மாவை தெய்வீகத் தன்மை அடைய வழிகாட்டுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு ekatvam.org

ஸ்ரீராம் பைதா,
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com