மான் கராத்தே


இளம் நடிகர் சிவகார்த்திகேயேன் - ஹன்சிகா மொட்வானி இணைந்து நடிக்கும் படம் மான் கராத்தே. ஏ.ஆர். முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதித் தயாரித்து இயக்குகிறார். அநிருத் இசை. காதல், நகைச்சுவை கலந்து உருவாக இருக்கும் இப்படத்திற்கு கோலிவுட்டில் நிறையவே எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம், ஹன்சிகா.

அரவிந்த்

© TamilOnline.com