வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்


சந்தானம் நடிக்கும் புதிய படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இதை நடிகரும் இயக்குநர் ஜீவாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவருமான ஸ்ரீநாத் இயக்குகிறார். தெலுங்கில் 'மர்யாதா ராமண்ணா' என்ற பெயரில் வெளியான திரைப்படம், இந்தியில் 'சன் ஆஃப் சர்தார்' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் தமிழ் பதிப்புதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். நாயகி உள்ளிட்ட பிற கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இசை: அநிருத்.

அரவிந்த்

© TamilOnline.com