தமிழ்ப் பள்ளி மாணவர் சேர்க்கை
ஜார்ஜியாவிலுள்ள ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளியின் 2013-14 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பதிவு நடைபெற உள்ளது. உடனே அணுகவும்.

நாள்: ஆகஸ்ட் 10, 2013
நேரம்: மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணிவரை
வயது: 3 வயது முதல்
இடம்: பைனி குரோவ் நடுநிலைப் பள்ளி, கமிங், ஜார்ஜியா

மேலும் விவரம் அறிய:
alpharettatamilschool.org

ராஜி முத்து,
ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி

© TamilOnline.com