முனி 3


லாரன்ஸ் நடிக்கும் படம் முனி 3. லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இசை: அனிருத். இதற்கு முன்பு லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி, காஞ்சனா (முனி-2) ஆகிய இரண்டு படங்களும் 'பயங்கர' வெற்றிபெற்றதைத் தொடர்ந்து முனியின் மூன்றாவது பாகமாக இப்படத்தைத் தயாரித்து வருகிறார் லாரன்ஸ். திகில் படமாக உருவாகி வரும் இப்படத்தில் 6 வேடங்களில் நடிக்கிறார் லாரன்ஸ் என்பது கூடுதல் தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com