கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்


நீண்ட இடைவெளிக்குப் பின் நகைச்சுவை நடிகர் வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும். இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். படத்தில் வடிவேலு இமான் இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார் என்பது கோலிவுட் குருவியார் தரும் தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com