இங்க என்ன சொல்லுது


நகைச்சுவையால் கலக்கி வெற்றி பெற்ற படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' அப்படத்தின் வெற்றியைப் பார்த்துப் பல நகைச்சுவைப் படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று 'இங்க என்ன சொல்லுது'. விடிவி கணேஷ், சந்தானம் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். வின்செண்ட் செல்வா இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com