சிப்பாய்


கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் 'சிப்பாய்'. இதில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன். 'சிலம்பாட்டம்' வெற்றிப் படத்தைத் தந்த சரவணன் இப்படத்தை இயக்குகிறார். காதல் + ஆக்‌ஷன் கலந்து உருவாக இருக்கும் இப்படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இசை: யுவன் ஷங்கர் ராஜா. இது கல்லூரிக் காதல் கதை என்று ட்வீட்டுகிறார் கோடம்பாக்கம் குருவியார்.

அரவிந்த்

© TamilOnline.com