அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்: ஆண்டு விழா
மே 11, 2013 சனிக்கிழமை அன்று அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் ஆறாவது ஆண்டு விழாவைக் காலை 11 மணிமுதல் மாலை 6:30 வரை புனித அலெக்ஸாண்டர் பள்ளி அரங்கில் (St. Alexander School Hall 360 S. Cornell Ave, Villa Park, IL: 60181-2622) நடத்தவுள்ளது. அதில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திருக்குறள் ஒப்பிக்கும் போட்டி, எழுத்து/சொல்/சொற்றொடர் போட்டி, சொற்சிலம்பம், சொல்லாட்சி, பழமொழி எனப் பலவகைப் போட்டிகளும் பரிசு வழங்கலும் நடைபெறும். மேலும் தகவலுக்கு: thamizhppalli2003@yahoo.com

வ.ச. பாபு,
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்

© TamilOnline.com