BTS: தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 20, 2012 சனிக்கிழமையன்று பாரதி தமிழ்ச் சங்கம், மில்பிடாஸ் ஜெயின் கோவில் அரங்கத்தில் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று விழா கொண்டாடவிருக்கிறது. அனுமதி இலவசம். நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கும், நிகழ்ச்சிகளில் பங்களிக்கவும் தொடர்பு கொள்க:

மின்னஞ்சல்: batsvolunteers@gmail.com
வலைமனை: bharatitamilsangam.org/BATS

திருமலை ராஜன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com