பனி விழும் மலர்வனம்


"இயற்கை அழகானது. ஆனால் அதுவே சமயங்களில் ஆபத்தையும் தருகிறது" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் பனி விழும் மலர்வனம்". தமிழகத்தின் இயற்கை எழில் மிகுந்த இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அபிலாஷ் நாயகனாக நடிக்க, சாய்னா நாயகியாக நடிக்கிறார். வர்ஷா மற்றொரு கதாநாயகி. பாபா லக்ஷ்மண், இயக்குநர் ஜெகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரஜின் இசையமைக்கிறார். ஜேம்ஸ் டேவிட் இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com