கதிர்வேலன் காதலி


'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நாயகனாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் 'கதிர்வேலன் காதலி'. நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, எஸ்.ஆர். பிரபாகரன் இயக்குகிறார். காதல் பிளஸ் நகைச்சுவைப் படமாம். காதல் என்னங்க நெம்ப சோக்கா போயிருச்சா!

அரவிந்த்

© TamilOnline.com