BATM: பொங்கல் விழா
ஜனவரி 19, 2013 சனிக்கிழமையன்று, சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் காலை 11 மணி முதல் சென்டர்வில் ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் (Centerville Junior High School 37720 Fremont Boulevard, Fremont) கொண்டாட உள்ளது. பங்கேற்க விரும்புவோர் தங்கள் நிகழ்ச்சிகளை உடனடியாக http://bit.ly/batm_pongal வலையகத்தில் பதிவு செய்யவும். தமிழர் பண்பாடு மற்றும் பொங்கல் தொடர்புடைய நடனம், நாடகம், பாடல், கவிதை, உரை, காணொளி, ஓவியம் என எந்த வகையிலும் வழங்கலாம். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

மேலதிகத் தகவலுக்கு: www.bayareatamilmanram.org/eng/home.php

இந்திரா தங்கசாமி,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com