ஸ்ரீ ரமண மகரிஷி ஜெயந்தி
ஜனவரி 12, 2013, சனிக்கிழமையன்று பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் 133வது ஜெயந்தி விழா மில்பிடாஸ் ஜெயின் கோயிலில் பகல் 11 முதல் 1 மணிவரை கொண்டாடப்படும். நிகழ்ச்சிக்குப் பிறகு மதிய உணவு உண்டு.

மேலும் தகவலுக்குத் தொலைபேசி எண்: 510-656-2752.

கணேஷ்

© TamilOnline.com