குட்டிப்புலி


'சுந்தர பாண்டியன்' படத்துக்குப் பிறகு சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் படம் 'குட்டிப்புலி.' இதில் அவருடன் கதாநாயகியாக நடிப்பவர் லக்ஷ்மி மேனன். இதுவும் சசிகுமாரின் ட்ரேட் மார்க் நண்பர்கள் கதைதானாம். ஆனால் அதை வித்தியாசமான முறையில் சொல்லப் போகிறார்களாம் இப்படத்தில். அறிமுக இயக்குனர் முத்தையா இந்தப் படத்தை இயக்குகிறார். இசை: ஜிப்ரான்.

அரவிந்த்

© TamilOnline.com