சமர்
விஷால்-த்ரிஷா இணைந்து நடித்திருக்கும் படம் சமர். இதில் ஃபாரஸ்ட் கைடு வேடத்தில் நடித்திருக்கிறார் விஷால். சொந்த வேலையாக பாங்காக் செல்லும் விஷால், எதிர்பாராத விதமாகச் சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிகிறார் (இல்லாட்டி படம் ஏது!). அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதைப் பரபரப்புடனும், அதிரடித் திருப்பங்களுடன் சொல்கிறது சமர். முக்கிய வேடத்தில் சுனைனா நடித்துள்ளார். இசை: யுவன் ஷங்கர் ராஜா. அதிரடி ஆக்‌ஷன் காதல் கலந்த படம் 'சமர்' என்கிறார் கோலிவுட் கோபால்.



அரவிந்த்

© TamilOnline.com