மதராஸி' அர்ஜுன்
நிழல் உலகத்தைப் பற்றிய கதை ஒன்று அதிரடி நாயகன் அர்ஜுன் நடிக்க 'மதராஸி' என்ற பெயரில் வளர்ந்து வருகிறது.

அர்ஜுன் நாயகனாக நடிப்பதோடு, படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் போன்றவற்றையும் கவனிக்கிறார். அதுமட்டு மல்லாமல் 'மதராஸி' அர்ஜுனின் 137வது படம் என்பதும், அவர் இயக்கும் 8-வது படம் என்பதும் சிறப்பம்சமாகும்.

இரண்டு புதுமுகங்கள் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் விவேக், தலைவாசல் விஜய், விஜயகுமார் என்று பிரபல நட்சத்திரங்களும் இடம் பெறுகிறார்கள்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com