பூலோகம்


ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் படம் பூலோகம். ரவி, குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ், பொன் வண்ணன், சந்தானம், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லன் வேடத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கின்றார். கல்யாண் கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். இசை: ஸ்ரீகாந்த் தேவா.

அரவிந்த்

© TamilOnline.com