அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத்தர உங்கள் நகரத்தின் அருகிலேயே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. விவரம் கீழே:

டேரியன் தமிழ்ப்பள்ளி:
(24வது ஆண்டு) St. John Lutheran Church, 7214 S. Cass Ave., Darien, IL: 60016;
வெள்ளி இரவு 7:00-9:00 (இருவாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-7-12.

கெர்ணி தமிழ்ப்பள்ளி:
(12வது ஆண்டு) Church of Annunciation, 5725 Stearns School Road, Gurnee, IL: 60031;
ஞாயிறு காலை 11:00–2:00 (இரு வாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-9-12.

சாம்பர்க் தமிழ்ப்பள்ளி:
(10வது ஆண்டு) Central Library, Schaumburg 130 S. Roselle Road, Schaumburg, IL: 60193;
சனிக்கிழமை மாலை 3:00-4:30 (இருவாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-8-12.

நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி:
(10வது ஆண்டு) North Central College, 30 Brainard St, Naperville, IL: 60540;
சனிக்கிழமை காலை 10:00-12:00 (இரு வாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-1-12.

மன்ஸ்டர் தமிழ்ப்பள்ளி:
(10வது ஆண்டு) Carmelite Shrines 1628 Ridge Road, Munster, IN 46321;
ஞாயிறு காலை 10:00–12:00 (இரு வாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-9-12.

மில்வாக்கி தமிழ்ப்பள்ளி:
(9வது ஆண்டு) The Shepard of the Hills, W243N4063 Pewaukee Rd. Pewaukee, WI: 53072
ஞாயிறு மாலை 2;00 – 4:00 (இரு வாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-9-12.

டெஸ் பிளெய்ன்ஸ் தமிழ்ப்பள்ளி:
(9வது ஆண்டு) St. Zachary Church, 567 W. Algonquin Road, Des Plaines, IL: 60016;
சனிக்கிழமை காலை 10:00–12:00 (இரு வாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-8-12.

சாம்பெய்ன்சு தமிழ்ப்பள்ளி:
(7 வது ஆண்டு) சனிக்கிழமை மாலை 5:00–6:00 (வாரந்தோறும்)
இடமும், ஆரம்பத்தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.

புளூமிங்டன் தமிழ்ப்பள்ளி: (6வது ஆண்டு) Unitarian Church, 1613 E. Emerson St., Bloomington, IL: 67101;
முதல், மூன்றாம் ஞாயிறு காலை 10:00–12:00
ஆரம்பத்தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

பியோரியா தமிழ்ப்பள்ளி:
(3 வது ஆண்டு) First Christian Church, 6400 N. University St., Peoria, IL: 61614;
வெள்ளி மாலை 6:00–7:00 (வாரந்தோறும்)
ஆரம்பம் 9-7-12.

நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி:
(2வது ஆண்டு) North Central College, 30 Brainard St, Naperville, IL: 60540;
சனிக்கிழமை மாலை 2:30-4:30 (இருவாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-1-12.

உங்கள் குழந்தைகளைச் சேருங்கள். உறவினர்க்கும், நண்பர்களுக்கும் இன்றே கூறுங்கள்.

விவரங்களுக்கு: வ.ச. பாபு
மின்னஞ்சல்: annaiillam@hotmail.com or thamizhppalli2003@yahoo.com

© TamilOnline.com