சாருலதா


ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் பற்றிய படமாக கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் சாருலதா. இப்படம் அதே பெயரில் தமிழுக்கு வருகிறது. இரட்டைப் பிறவிகளாக நடிக்கிறார் பிரியாமணி. கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய பொன்குமரன் இயக்குகிறார். சுந்தர் சி. பாபு இசை.

அரவிந்த்

© TamilOnline.com