சோக்காளி


கிராமத்து மொழியில் "சோக்காளி" என்றால் எந்தவிதப் பொறுப்புமில்லாமல், விளையாட்டாய் ஊர்சுற்றிக் கொண்டிருப்பவன் என்பது பொருள். அப்படி ஒரு ப்ளேபாயைப் பற்றிய படம் சோக்காளி. சைதன்யா நாயகனாக அறிமுகமாகிறார். நயனா கதாநாயகி. இவர்களுடன் சோனா, கஞ்சா கருப்பு, மோகன்ராம், அஞ்சலிதேவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்கள்: நா. முத்துக்குமார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ. சரணா.

அரவிந்த்

© TamilOnline.com