பிரியாணி


சகுனி படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்க இருக்கும் படம் 'பிரியாணி'. சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்குகிறார். பிரேம்ஜி அமர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசை வழக்கம் போல யுவன் ஷங்கர் ராஜா. இது அதிரடியான, காரம், மணம், குணம் நிறைந்த மசாலா பிரியாணி என்கிறது கோலிவுட் குருவி.

அரவிந்த்

© TamilOnline.com