வாலு


வானம், ஒஸ்தி படங்களைத் தொடர்ந்து சிம்பு தற்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் 'வாலு'. ஜோடியாக ஹன்சிகா மொட்வானி, அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்ரவர்த்தி தயாரிக்கிறார். விஜய்சந்தர் இயக்குகிறார், காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை கலந்த இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com